Connect with us

GALLERY

என்ன லாஸ்லியா வரவர உங்க டிரஸ் குறைஞ்சுகிட்டே போகுது…? நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்… வைச்சு செய்யும் நெட்டிசன்கள்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

   

முதலில் அறிமுகப்படமான நடிகர் அர்ஜுனுடன் இணைந்து friendship என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு  கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இதனைத் தவிர தற்போது மூன்று திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். படங்களில் நடிப்பதை தவிர பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது அன்னபூரணி என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அவ்வகையில் தற்போது இவர் சிவப்பு நிற குட்டையான மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் விளாசி வருகின்றனர்.

Continue Reading

More in GALLERY

To Top