90 ல் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்னவென்றால் சக்திமான் தான், இதில் சக்திமான் சூப்பர் ஹீரோவாக செயல்பட்டு எல்லாரையும் காப்பாற்றுவார். இந்த சீரியலுக்கு அடிமையாகாத 90’s கிட்ஸ் இல்லை, அப்படிப்பட்ட சுவாரசியமான சீரியல்தான் சக்திமான். தற்போது சக்திமான் தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சீரியலுக்கு 90 களில் பெரும் ரசிகர் படையே இருந்தது. அந்த அளவுக்கு சக்திமான் தொடர் ரசிகர்களை கவர்ந்தது. இந்தத்தொடர் 1997 முதல் 2005 வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த தொடரில் சக்திமானாக நடிகர் முகேஷ் கண்ணா நடித்துள்ளார்.

இவரே இந்தத் தொடரின் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது சக்திமான் சீரியலின் நடிகரான முகேஷ் கண்ணா ஒரு YouTube சேனலை நடத்தி வருகிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


#image_title
