ஐயோ நெஞ்சே பதறுது… காது கேளாத, வாய் பேச முடியாத 7 வயது சிறுமியை கதற கதற… நாட்டையே உலுக்கும் கொடூர சம்பவம்…!

By Nanthini on ஆவணி 5, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பந்திகுய் பகுதியில் 7 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்து காணாமல் போன சிறுநீர் மாலை நேரத்தில் வீட்டுக்கு சற்று தள்ளி தனியாக அமர்ந்திருந்தார். பிறகு பல இடங்களில் தேதி சிறுமியை பெற்றோர் அங்கு கண்டுபிடித்த நிலையில் வீட்டிற்கு அழைத்து வந்த போது வலி தாங்க முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை கண்டு உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுநீர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு பேசவோ கேட்கவோ முடியாது என்பதால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.