வங்கிகளில் மொத்தம் 5,208 காலியிடங்கள்… ரூ.85,920 வரை சம்பளம்… இன்று முதல் விண்ணப்பம் ஆரம்பம்..!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

காலியிடங்கள்: 5,208

   

பணி: Probationary Officers/Management Trainees

   

வயது வரம்பு: 20-30

 

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு: ஆன்லைனில் 2 கட்ட தேர்வுகள் நடைபெறும்.

சம்பளம்: ₹48,480 – ₹85,920

விண்ணப்பதேதி:  இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.