காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… சசிகலா ஆதரவாளர்களுக்கு 5 சீட்… இரட்டை இலை சின்னத்தில் போட்டி… அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சசிகலா ஆதரவாளர்களுக்கு 5 சீட் ஒதுக்க இருப்பதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவை ஆதரித்து தென் மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஒதுங்கி இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னுடைய இல்லத்தில் முக்கிய சில ஆதரவாளர்களை அழைத்து சசிகலா ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் போட்டியிடும் தொகுதிகளை கூறி அந்த தொகுதிகளில் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவீர்கள் என்றும் அந்த தொகுதிகளில் வேலைகளை ஆரம்பிக்கவும் கூறியுள்ளார்.

வருகின்ற 2026 தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வேன். எனது சார்பில் ஐந்து பேருக்கு எம்எல்ஏ சீட் வாங்கி வருகின்றேன். அதில் போட்டியிட வேண்டுமென்று சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் அந்த நபர்கள் குழப்பத்தில் உள்ளனர். எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கப் போகிறார் இதற்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவிப்பார்களா என்று அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். முதல் முறையாக தனித்தனியாக அழைத்து தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்து உறுதிப்பட கூறியுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தி இபிஎஸுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

6 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

6 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

6 மணத்தியாலங்கள் ago