தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அண்மையில் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளின்போது ஏற்பட்ட தேர்வு மைய குளறுபடிகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், கடமை தவறியதாகக் கருதப்படும் 5 உயர் அதிகாரிகளைத் தற்காலிகப் பணிநீக்கம் (Suspension) செய்து நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் உதவிப்பிரிவு அலுவலர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் சார் செயலாளர் உள்ளிட்டோர் அடங்குவர்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் பாயந்துள்ளது. வினாத்தாள்கள் வரிசை மாறியது மற்றும் தேர்வு தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகத் தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில், இந்த நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தவறுகள் இழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…
லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…
அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…