தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இதுவரை 92,626 படிவங்கள் பெயர் சேர்ப்பு, 1,007 படிவங்கள் பெயர் நீக்கம் செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வாக்காளர்கள் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவு உள்ளதால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் குறைவான பெயர் சேர்ப்பு ஆறாம் எண் படிவங்கள் தான் வந்துள்ளது.
இப்படியான நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் திருத்தம் செய்யவும் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதன்படி இந்த சிறப்பு முகாம் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், பிறகு ஜனவரி 3,4 ஆகிய தேதிகளிலும் தமிழக முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 6.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…