3,518 பணியிடங்கள்… 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 3,518
பணி: தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி
கல்வித் தகுதி: 10th, 12th, ITI
விண்ணப்பிக்க வயது: 15 முதல் 24 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 25

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://sronline.etrpindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.