செவ்வாய் பெயர்ச்சியால்….இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது…! இதில் உங்க ராசி இருக்கா… செக் பண்ணுங்க….!!!

Spread the love

நவகிரகங்களின் தளபதியான செவ்வாய், தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்கிறார். கன்னி ராசியில் பயணித்து வரும் செவ்வாய், வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி முதல், துலாம் ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த தாக்கம் குறிப்பிட்டு 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறது.

கன்னி

  • திடீர் பணம் வரவு.
  • சிக்கிய பணமும் திரும்ப கிடைக்கும்.
  • நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பணியிடத்தில் பாராட்டுவார்கள்.
  • பணியிடத்தில் பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • அனைத்து வேலையையும் துணிந்து தைரியமாக செய்வீர்கள்.

மகரம்

  • திறமையை மேம்படுத்திக் கொள்வார்கள்.
  • தொழிலில் தீவிரம்  காட்டுவீர்.
  • நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழிலதிபர்களுக்கு  நிறைய லாபம் கிடைக்கும்.
  • வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
  • தொழில்லில் நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

துலாம்

  • ஆளுமை மேம்படும்.
  • தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  • பதவி உயர்வு கிடைக்கும்.
  • செல்லும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
  • திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிளைக்கும்.
  • புதிய வேலை கிடைக்கும்.
  • தொழில் சிறப்பாக இருக்கும்.
Srimathi

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

8 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

8 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

8 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

10 மணத்தியாலங்கள் ago