ஒரு வருடம் கழித்து உருவாகப்போகும் யோகம்…. இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை தான்….!

By Srimathi on ஆவணி 23, 2025

Spread the love

செப்டம்பரில், சூரியனும் சுக்கிரனும் துலாம் ராசியில் ஒன்று சேரவுள்ளதால், ஒரு வருடம் கழித்து துலாம் ராசியில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் முழு அதிர்ஷ்டத்தை பெறுவர்.

கடகம் :

   
  • ஆரோக்கியம் சிறப்பாகும்
  •  பல ஒப்பந்தங்கள் மூலம் பண வந்தடையும்
  • புதிய முயற்சிகளால் சிறப்பான பலன்களை அடைவீர்
  • நிதி நிலை அதிகரிக்கும்
  • பதவி உயர்வு கிடைக்கும்
  • வணிகம் மற்றும் வேலையில் வெற்றி வந்தடையும்
  • வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும்
  • பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும்

கன்னி :

   
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மைகளை பெறுவீர்
  • திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறையும்
  • சமூகத்தில் மரியாதை அதிகமாகும்
  • ஆரோக்கியம் சிறக்கும்
  • முதலீடுகளிலிருந்து சிறந்த பலன்கள் வரும்
  • பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்
  • நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்
  • வருமானத்தை அதிகரிக்கும்
  • மகிழ்ச்சி அதிகரிக்கும்

தனுசு :

 
  • வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கும்.
  • வணிகம் தொடர்பான சரியான முடிவுகளை எடுப்பீர்
  • ஆளுமை மேம்படுதப்படும்
  • மன உறுதியை அதிகமாகும்
  • முதலீடுகள் மிகவும் லாபகரமானதாக அமையும்
  • ஆசைகள் நிறைவேறும்
  • பதவி உயர்வுகளை பெறலாம்
  • திறமை பாராட்டப்படும்