BREAKING: CM விஜய்க்கு ஒரே நாளில் 3 அதிர்ச்சி சம்பவம்… அலறும் ஒட்டுமொத்த தமிழகம்…!

Spread the love

தமிழகத்தில் சமீபகாலமாக அரங்கேறி வரும் தொடர் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. நெல்லையில் மகள் கண்முன்னே இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட துயர வடு மறைவதற்குள், அடுத்தடுத்து அரங்கேறியுள்ள குற்றச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இரு பெண்கள் மீது மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவர்கள் இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், காஞ்சிபுரம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்கள் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற இரக்கமற்ற கொடூரக் குற்றங்கள், பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, குற்றவாளிகள் சட்டத்திற்கு அஞ்சாமல் துணிச்சலுடன் செயல்படுவதையே காட்டுகின்றன.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… காலையிலேயே பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…

4 minutes ago

தமிழகமே அதிர்ச்சி… 10 சிறுவர்களை மிரட்டி மாறி மாறி ஓரினசேர்க்கையில் இருந்த பிளஸ் 2 மாணவன்… போனில் ஆபாச படம் பார்த்து செய்த கொடூரம்…!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…

14 minutes ago

“கெஞ்சினேன்… கேட்கவில்லை, எடுத்தேன் கத்தியை”… நள்ளிரவில் மாமனார் செய்த காரியமும், மருமகளின் அதிரடி வாக்குமூலமும்… அதிர்ச்சிப் பின்னணி…!

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…

24 minutes ago

“அண்ணாமலைக்கு 96% சான்ஸ் இல்லையாம்!”… ஜூலை 12-ல் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்… அதிர வைக்கும் கணிப்பு…!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…

34 minutes ago

‘இனி சும்மா விடமாட்டோம்’… சவுதிக்கு ஏமன் ஹவுதிகள் விடுத்த பகீர் வார்னிங்… வான்வெளியில் நடந்த நடுக்கடல் பரபரப்பு…!

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…

44 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் விசித்திரம்.. உயிருடன் பாம்பை விழுங்கும் ஒட்டகங்கள்…! அரபு நாடுகளின் பகீர் பின்னணி…!

பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…

54 minutes ago