அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது MLA பதவியில் இருக்கும்போது வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாலேயே ராஜினாமா செய்துள்ளார். இவர் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8) வென்றவர் .
இந்நிலையில், MLA பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையனுக்கு தற்போது 3 வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். முதலில் விஜய் கட்சியில் இணைவது, இரண்டாவதாக திமுகவின் அழைப்பை ஏற்று அங்கு செல்வது இருப்பினும் நீண்ட காலமாக அதிமுகவில் பயணித்துவிட்டு திமுகவுக்கு சென்றால் எதிர்மறையான எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தலாம். மூன்றாவதாக எங்கும் இணையாமல் தனியாக கட்சி தொடங்குவது.
திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியில், 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் லால்குடி மற்றும்…
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரோலியில் உள்ள நிலக்கரி சுரங்கப் பகுதியில், விறகு சேகரிக்கச் சென்ற பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த அன்னே…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. நடிகர் விஜய்…
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள ஸ்டுடியோ சதுக்கம் பகுதியில், ஓடும் இருசக்கர வாகனத்தில் வைத்து இளம்பெண் ஒருவர் அவரது ஆண்…
தமிழக அரசியல் களத்தில் இன்று நிகழ்ந்து வரும் மாற்றங்கள், ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தல்…