ஆளுநர் திமிரில் ஆடுகிறார்… அவர் திமிரை நாம் அடக்க வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு…!!

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோவையில் புதிதாக அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி  அவரது திமிரை நாம் அடக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் பஹல்காம் தாக்குதல், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு ஆகியவை நடந்துள்ளது. தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத அரசை ஆளுநர் புகழ்ந்து பேசுகிறார்” என கூறினார்.

Soundarya

Recent Posts

ரீல்ஸ் மோகம்…!யமனின் பிடியில் 16 மணி நேரம்…! தண்ணீர் தொட்டி உச்சியில் சிக்கிய இளைஞர்கள்.. விமானப்படையின் அதிரடி மீட்பு…!

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், சமூக வலைதளங்களில் பிரபலமடைய 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர்களின் முயற்சி விபரீதத்தில் முடிந்தது.…

1 minute ago

அப்பாவுக்கே ஷாக் கொடுத்த விஜய்…. வெள்ளைச் சட்டையில் வந்து எஸ்.ஏ.சி செய்த அந்த காரியம் – வைரலாகும் வீடியோ…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் ஒட்டுமொத்த…

9 minutes ago

பறந்த தீப்பொறி…. பதறிய நண்பர்…. நொடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கருகி இறந்த வாலிபர்…. பயங்கர சம்பவம் ….!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு குறுகிய சந்தில், தனது மின்சார ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மின்சாரக் கம்பியைத்…

10 minutes ago

“விஜய் வீட்டிற்குள் என்ன நடக்கிறது?” – கண்கலங்கி நின்ற நடிகர் ஸ்ரீமன்… உடைந்து போன ரகசியம்…!

தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே பல தொகுதிகளில் நடிகர்…

14 minutes ago

“விஜய் செய்த மேஜிக்.. 35% வாக்குகள்.. 98 இடங்கள்”… ஆடிப்போன அரசியல் ஜாம்பவான்கள்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்புமுனையாக 2026 சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல்…

22 minutes ago

ராங் ரூட்டில் வந்த பெண்…! “ஒரே நொடியில் பேருந்தில் சிக்கி…”காப்பாற்றிய டிரைவருக்கே திட்டு விழுந்த அவலம்… திக் திக் வீடியோ….!!

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தவறான பாதையில் (Wrong Side) வந்த பெண் ஒருவர், எதிரே பேருந்து வருவதைக் கண்டும்…

33 minutes ago