“ப்ளீஸ் விட்ருங்க…” மனைவியுடன் விறகு சேகரிக்க சென்ற நபர்… அடித்து உதைத்து அராஜகம் செய்த பாதுகாவலர்கள்… மனதை உலுக்கும் சம்பவம்…!!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரோலியில் உள்ள நிலக்கரி சுரங்கப் பகுதியில், விறகு சேகரிக்கச் சென்ற பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த அன்னே லால் பைகா என்பவர் தனியார் பாதுகாவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது மனைவியுடன் சுரங்க வளாகத்திற்குள் நுழைந்தபோது திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்திருந்தாலும், தற்போது இதன் வீடியோ இணையத்தில் வைரலான பிறகே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) வழக்குப் பதிவு செய்து, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த சிலரைத் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்கவும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பழங்குடியின மக்களின் பாதுகாப்பு குறித்த அரசியல் விவாதத்தை இந்தச் சம்பவம் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

மொத்த குடும்பமும் ஆஜர்!… “மதுக்கடையில் களமிறங்கிய பெண்கள் படை!”… நொறுங்கிய விலை உயர்ந்த பாட்டில்கள்… நடுநடுங்கிய ஊழியர்கள்…!!

மதுபானக் கடை ஒன்றில் மது வாங்கச் சென்ற ராஜேஷ் என்பவருக்கும், அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே திடீரென கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.…

4 minutes ago

உறவை மறந்து வெறித்தனம்… குடும்ப தகராறில் விபரீதம்… மாமனார் மீது மருமகனின் கொடூர தாக்குதல்… வெளியான பகீர் வீடியோ…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடும்பப்…

25 minutes ago

“கரூர் மேட்டரில் விஜயை போட்டிருந்தால்”…. திமுக கவுன்சிலரின் பகீர் பேச்சு….. அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்த பரபரப்பு…!

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக…

34 minutes ago

“அதை அடிக்காதீங்க”… உட்கார்ந்தது ஒரு குத்தமா?… கதறியும் விடாத தந்தை-மகன்… கண்முன்னே நடந்த கொடூரம்… அதிர்ச்சியிலேயே நின்ற துடிப்பு…!!

கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில், வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த 6 மாத தெருநாய் குட்டியை தந்தை மற்றும் மகன்…

34 minutes ago

‘மிராக்கிள்’..! ஊசி போட வந்த டாக்டர்… ‘2X ஸ்பீடில்’ எஸ்கேப் ஆன பக்கவாத நோயாளி… மின்னல் வேகத்தில் ஓட்டம்… சிரிப்பலையை கிளப்பிய வீடியோ…!!

தெருவோரத்தில் பக்கவாதம் தாக்கியது போல நடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், அவருக்கு ஊசி மூலம் சிகிச்சை அளிக்க…

40 minutes ago

“சாமி கும்பிட வந்த இடத்தில இப்படியா?”… திருப்பதியில் தம்பதி செய்த அந்த வேலை…. வைரலாகும் ஷாக் வீடியோ….!

உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகம் மற்றும் மாட வீதிகளில், சமீப காலமாகச் சில…

43 minutes ago