சின்னத்திரை மூலம் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரக்கூடிய சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன. ஒவ்வொரு சேனலும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடங்களை பிடிக்க முந்திக்கொண்டு போட்டி போடுகின்றன. குறிப்பாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 1100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் அண்ணன் தங்கை பாசத்தில் யாராலும் மிஞ்சிவிட முடியாது என்பதை இந்த சீரியல் உணர்த்திவிட்டது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் கிளைமேக்ஸ் காட்சி திருப்திகரமாக இருக்கிறது என்றால் அது வானத்தைப்போல சீரியல் தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்த சீரியல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இதற்கு பதிலாக மூன்று முடிச்சு என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு அடுத்ததாக ஜீ தமிழில் சண்டைக்கோழி சீரியல் 350 எபிசோடுகளை நெருங்கியுள்ள நிலையில் அதுவும் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
அடுத்ததாக கௌதம் மற்றும் இந்திரா நடித்து வரும் சீரியல் ஆன இந்திரா சீரியலும் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்த சீரியலும் 500 எபிசோடுகளை தாண்டிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜீ தமிழில் இந்த இரண்டு நாடகங்களும் விரைவில் முடிவுக்கு வருவதால் இதற்கு பதிலாக புத்தம் புதிய சீரியல்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன.
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசிய கருத்துகள், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் தங்களின்…
திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என மு.க.ஸ்டாலின் அதிரடி மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலை,…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்தவர் பாலக் (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது…
தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…