BREAKING: மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.2,500… வந்தது புதிய அப்டேட்… தமிழக அரசு குட் நியூஸ்…!

Spread the love

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளை இணைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புதிதாக விண்ணப்பித்த 29 லட்சம் பெண்களில், தகுதியான 17 லட்சம் பேர் ஏற்கனவே திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாதாந்திர உதவித்தொகையைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மேலும் சுமார் 15 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியான பிறகு, இந்த புதிய பயனாளிகள் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விண்ணப்ப விநியோகமும் முறைப்படி தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

7 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

7 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

8 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

8 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

8 மணத்தியாலங்கள் ago