BREAKING: 2026 தேர்தல் கூட்டணி… சற்றுமுன் இபிஎஸ் புதிய அறிவிப்பு….!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் இபிஎஸ் அதிமுக தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றார்.

இந்நிலையில் தேர்தல் கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம் எனவும் அதனை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டிள்ளார். அதிமுக நிர்வாகிகளின் கூட்டணி அழைப்பை தமிழக வெற்றிக்கழகம் நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Nanthini

Recent Posts

எனக்கு பில்லி சூனியம் வச்சாங்க… ரத்த வாந்தி எடுத்தேன்… நான் அனுபவிச்ச கொடுமை இருக்கே.. கண்ணீர் விட்டு கதறிய ரவி மோகன்..!!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…

20 minutes ago

பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…

28 minutes ago

காதலுக்கு ஏது தடை..? தீ விபத்தில் காயமடைந்த காதலி… மருத்துவமனையிலேயே தாலி கட்டிய காதலன்.. இணையத்தில் வைரல் வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…

45 minutes ago

நள்ளிரவில் கரும்புத் தோட்டத்தில்.. 22 வயது இளைஞரோடு 35 வயது பெண்.. கிராமமே அதிர்ந்து போன பரபரப்பு சம்பவம்..!!

35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…

50 minutes ago

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே.. “ஆபீஸ்க்கு கார்ல வந்தா காசு குடு!”… ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சோதனை… பெங்களூர் டெக்கீஸை கதறவிடும் புது ரூல்…!

பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…

1 மணத்தியாலம் ago