Categories: சினிமா

அந்த மனசு இருக்கே.. 200 பேருக்கு நல்ல விஷியம் செய்த நடிகை ஆத்மிகா.. குவியும் பாராட்டுக்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் முதலில் ஆதித்யா என்கிற ஹிப் ஹாப் தமிழா மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் ஆத்மிகா. கோயம்புத்தூரை சேர்ந்தவர் இவர் எம் பி ஏ படிக்கும் பொழுது ராஜீவ் மேனன் என்பவரின் இயக்கத்தில் சிறிய குறும்படத்தில் அவ்வப்போது நடித்து வந்தார். அதன் பிறகு ஹிப் ஹாப் தமிழாவிற்கு ஜோடியாக மீசைய முறுக்கு திரைப்படத்தில் அறிமுகமானார் .

மேலும் அதனைத் தொடர்ந்து காட்டேரி படத்தில் நடித்துள்ளார் . பிறகு உதயநிதி ஸ்டாலின் உடன் தயாரிப்பில் வெளியான கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது திரைக்கு வராமல் இருக்கும் நரகாசுரன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில்  ஆத்மீகா 200 மக்களுக்கு ஆடி பெருக்கன்று கோவிலில் அன்னதானமும் வழங்கியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுவிட்டு உடல் அளவிளும்  மனதளவிலும் நிம்மதியாக இருப்பதற்கு இல்லாதவர்களுக்கு உதவுவதே சிறந்த வழியாகும் அதிலும் அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பானது .

இது என் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் நம்மால் என்ன முடியுமோ அதனை பிறருக்கு செய்து உதவ வேண்டும் என்றும் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவ வேண்டும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

santhoshinikarthik

Recent Posts

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

5 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

40 minutes ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

51 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

59 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

1 மணத்தியாலம் ago