இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரி கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பிறந்த குழந்தை முதல் சாகப்போகும் பாட்டி வரை யாரையும் விட்டு வைக்காமல் தங்களுடைய இச்சைக்கு இறையாக்கி வருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தில் அப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஜார்கண்ட் மாநிலம் ஹர்வா மாவட்டத்தில் நேற்று ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. தோட்டத்திலிருந்து சிறுமியின் தந்தை 22 வயது உறவினரிடம் மகளை வீட்டில் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது இளைஞர் அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். பிறகு வீட்டுக்கு வந்த சிறுமி அழுத நிலையில் இரண்டு வயது பிஞ்சுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தாய்க்கு அதிர்ச்சி தரும் உண்மை தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். தற்போது அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வயது குழந்தையை 22 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…