“பிளீஸ் விட்ருங்கடா” கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச்சென்று… 17 வயது மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்.. டியூஷனுக்கு சென்றபோது நேர்ந்த பயங்கரம்…!!

Spread the love
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், பயிற்சி வகுப்புக்குச் சென்ற 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபர்தான் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, திங்கட்கிழமை காலை அதே கிராமத்தைச் சேர்ந்த தனது 16 வயது தோழியுடன் லிலாகுவானில் உள்ள டியூஷனுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெஹ்ஜாம் சாலையில் உள்ள கைமாசூர் கிராமம் அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று இளைஞர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர்.

மூவரும் அந்த இரண்டு மாணவிகளையும் சாலையோரம் இருந்த கரும்புத் தோட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களில் ஒரு மாணவியை மூன்று பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வீடு திரும்பி தங்கள் குடும்பத்தினரிடம் நடந்த கொடூரத்தைச் சொல்லியுள்ளனர். இதையடுத்து, குடும்ப உறுப்பினர்கள் மாணவிகளுடன் ஃபர்தான் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago