BREAKING: அதிகாலையிலேயே அதிர்ச்சி… தமிழக மீனவர்கள் 14 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்..!

By Nanthini on ஆவணி 6, 2025

Spread the love

தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து காங்கேஷன் கடற்கரை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.