மத்திய அரசு துறையில் 1340 பணியிடங்கள்… B.E/ B.Tech முடித்தவர்களுக்கு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on ஆடி 14, 2025

Spread the love

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: junior Engineer
காலி பணியிடங்கள்: 1340
கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/ B.Tech
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1 லட்சம் வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21

   

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.