இந்தியாவை சேர்ந்த மத்திய பிரதேச மாநிலமான ரத்லம் பகுதியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன் தந்தையின் காரை சாலையில் ஓட்டிக் கொண்டு வரும் பொழுது அருகில் இருந்த இரண்டு வயது குழந்தை மீது காரை ஏற்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். அச்சம்பவத்தில் இரண்டு வயது குழந்தையான ரிஷித் தீவார பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சி.சி.டிவி காட்சியில் , தன் பாட்டியுடன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாட்டி பூஜை தட்டை வீட்டிற்குள் வைத்து விட்டு வருவதற்காக சென்றபோது கண் சிமிட்டும் நேரத்தில் குழந்தை சாலைக்கு ஓடி வந்துள்ளது. அதே சமயம் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஓட்டி வந்த காரில் மோதி சக்கரங்களில் குழந்தை சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளது. இந்நிலையில் வாகனம் ஓட்டி வந்த சிறுவன் மீதும் அவனது தந்தை சுரேந்திர பிரதாப்பின் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளன .
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…