BREAKING: “ஒரே நொடியில் மாறிய உற்சவம்”… பூரி ஜெகந்நாதர் கோயில் கூட்ட நெரிசலில் 100 பேர் மயக்கம்…. பக்தர்களின் அலறல் சத்தம்….!

Spread the love

ஒடிசாவின் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு தேரோட்டத்தைக் காண ஒரே சமயத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால், அங்கு மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருகியது. இந்த இக்கட்டான சூழலில், அங்கு குவிந்துள்ள பிரம்மாண்ட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த முடியாமலும் காவல்துறையினரும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு திணறி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… ஒரே ஒரு பதிவு… அலறிய டிரம்ப்… “பாலங்கள் தூள் தூளாகும்…” எல்லாத்தையும் முடக்குவோம்… ஈரானின் அதிரடி தாக்குதல்… பதறும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மோதல், தற்போது மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை…

8 seconds ago

விஜய் அரசு ஒரு ‘சைனா பொம்மை’… “107 MLA பெயர் சொன்னா அரசியலை விட்டே போறேன்”…. விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட ஆர்பி உதயகுமார்… பரபரக்கும் தமிழக அரசியல்….!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் தமிழக அரசியல் களம் கொதிப்படைவது குறைந்தபாடில்லை. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்யை இலக்கு வைத்து…

7 minutes ago

போராட்டத்தில் பதற்றம்…! கல்வீச்சில் பெண் போலீஸின் கருவில் இருந்த குழந்தை பலி…! “பதவி விலகும் முன் சிறையில் தள்ளுவேன்…!” ஆவேசமாக சபதம் எடுத்த டெல்லி தொழிலதிபர்…!!

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது வீசப்பட்ட கல் தாக்கி, நான்கு மாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்குக் கடுமையான…

10 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட்… “ஒரே கடிதம்…” மொத்தமாக மாறிய அரசியல் ஆட்டம்… இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி கொடுத்த மூத்த தலைவர்… உச்சகட்ட பரபரப்பு…!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர்…

13 minutes ago

காங்கிரஸுக்கு அடுத்த ஷாக்….. “திமுக கொடுத்த அந்த ‘ஒரு வாய்ப்பு’ தவெகவிடம் இல்லையா?”… உடைபடும் கூட்டணி ரகசியங்கள்…..!

திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளுக்குக் கிடைக்கும் போதிய அங்கீகாரமும், தேசிய அளவிலான போராட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வலிமையான…

17 minutes ago

‘ஜனநாயகன்’ ரிலீஸில்… “காசு வேண்டாம் சார்…”ரசிகர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்… தல சுற்ற வைக்கும் த.வெ.க-வின் மாஸ் பிளான்… அதிர்ச்சியில் ஹோலிவுட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் 7,500-க்கும் மேற்பட்ட…

23 minutes ago