Categories: சினிமா

ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் நடித்த நடிகை விமலா ராமன் இது இப்போ எப்படி இருகிறாங்க பாருங்க!!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று பார்வையாளர்களிடத்தில் சேரப்பா என்றே அப்பாவாக மனதில் பதிந்தவர் இயக்குனர் சேரன். பொறுப்பான இயக்குனராக சமூகத்திற்கு நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என படத்தின் மூலம் நிரூபித்தவர்.அவர் நடித்த படங்களில் ஒன்று ராமன் தேடிய சீதை. கடந்த 2018 செப்டம்பர் 19 ல் இப்படம் வெளியானது. கே.பி.ஜெகநாத் இயக்கத்தில் இப்படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை விமலா ராமன் நடித்திருந்தார்.

மழை நின்ற பின்பும் தூறல் போடல் பாடலினால் அவரின் முகம அனைவரின் மனதையும் ஈர்த்தது. பாலசந்தர் இயக்கத்தில் பொய் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராமன் தேடிய சீதை, இருட்டு படங்களில் நடித்திருந்தார்.மலையாளம், தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்த இவர் தற்போது பப் கோவா வெப் சீரிஸில் பெண் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையான், அபிஷேக், ஜோசப் ராஜ், தேவ் ஆகியோரும் நடிக்கின்றனர். லட்சுமி நாராயணா இயக்குகிறார். பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்களை மையப்படுத்தி இக்கதையை எடுக்கிறார்களாம்

Archana

Recent Posts

“9 நாளா மார்ச்சுவரில கிடக்கும் என் புள்ள”… கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்.. மதுரையில் வீதியை அலறவிட்ட முற்றுகை போராட்டம்….!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…

4 minutes ago

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

39 minutes ago

“காங்கிரஸுக்கு டாட்டா?”…. டெல்லி அரசியலில் ஸ்டாலினின் ‘சீக்ரெட் பிளான்’… கனிமொழி இறக்கிய அதிரடி மூவ்….!

தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…

49 minutes ago

ஸ்டாலின் போட்ட ஒரே போன் கால்…. சட்டென மாறிய அரசியல் களம்…. தேமுதிகவின் அதிரடி முடிவு…. இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்….!

வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…

57 minutes ago

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

1 மணத்தியாலம் ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி…. விஜய்யுடன் கைகோர்க்கும் OPS மகன்?…. தேனியில் கசியும் ரகசியத் தகவல்…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…

1 மணத்தியாலம் ago