Categories: CINEMA

சூப்பர் ஸ்டார் நடிகருடன் சிறுவயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்துளீர்களா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், தெலுங்கிலும் டாப் நடிகையாக இருந்து வருகிறார். மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உடன் சிறுவயதில் புகைப்படம் எடுத்து கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Archana
Archana

Recent Posts

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

11 mins ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

11 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

13 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

13 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

14 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

15 hours ago