சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வந்த நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு இதுவரை திரைப்படங்களில் அம்மா, மாமியார் மற்றும் சகோதரி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஒரே நடிகை ஸ்ரீவித்யா மட்டும் தான்.
மேலும் ரஜினியுடன் இவர் நடித்துள்ள மாப்பிள்ளை, தளபதி உள்ளிட்ட மெகா ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…