Connect with us

CINEMA

பிரபல நடிகை இனியாவின் சகோதரி யார் தெரியுமா..? என்னது.., அவுங்க இந்த ஹிட் சீரியல்ல நடிச்சிருக்காங்களா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக உள்ளவர் நடிகை இனியா ,மேலும் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கிய வாகை சூட வா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் பெற்றுத்தந்தது.

இதனை அடுத்து அருள்நிதியுடன் ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தங்கர்பச்சானின் இயக்கத்தில் அம்மாவின் கைபேசி என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா வாகை சூட வா படத்தில் இனியாவின் நடிப்பைப் பார்த்து வியந்து போனதாக கூறி இருந்தார் தற்போது இவரின் சகோதரி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதோ அந்த வீடியோ பதிவு .,

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top