Categories: சினிமா

நடிகை பானு தற்போது எப்படி இருகிறாங்க தெரியுமா அழகான குழந்தை அன்பான கணவர் என்று அடையாளம் தெரியாமல் மாறிட்டங்க பாருங்க

Spread the love

மலையாளம் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவரே நடிகை பானு ,இவர் பின்னர் ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மூலமாக விஷாலுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். தாலியே தேவையில்லை என்ற பாடலை முணு முணுக்காதவர்கள் என்று யாருமே இருந்து விட முடியாது அவ்வளவு பிரபல்யம் அடைந்தார் அறிமுக திரைப்படத்திலேயே.

அதன் பின்னர் இவருக்கு சரியான படங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களின் கவலையே. படவாய்ப்பு இல்லாததால் மலையாள பக்கம் திரும்பிய இவர் ,2015 ஆண்டு ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.

இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது. இதுவரை பானு அவர்கள் வெளியிடாத புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Archana

Recent Posts

எம்பிக்களை கைக்குள் போட பிளான்?…. விஜய் கூட்டிய கூட்டத்துக்கு பின்னால் இப்படி திட்டம் இருக்கா?….. கிழித்து தொங்கவிட்ட தராசு ஷ்யாம்….!

மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…

30 seconds ago

“திடீரென வெடித்த ஏசி இயந்திரம்…” வீடு பற்றி எரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…! தப்பித்த குடும்பத்தினர்… திக் திக் வீடியோ வைரல்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது ரன்வீர் என்பவரது வீட்டில், குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ…

3 minutes ago

இந்தியாவுக்கு ட்ரம்ப் வைத்த மாபெரும் செக்… 100% வரி விதிக்க அமெரிக்க செனட் ஒப்புதல்… பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்….!

அமெரிக்க செனட் சபை, ரஷ்யாவையும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளையும் குறிவைக்கும் புதிய தடைகள் சட்ட…

9 minutes ago

உனக்கு குழந்தை பெத்துக்க மட்டும் தான் தெரியுமா…? “கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக திட்டி…” தட்டி கேட்ட கணவருக்கு அடி உதை…. கொந்தளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!!

அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும்…

19 minutes ago

இப்படியா சாவு வரணும்?…. அக்கா, தங்கையை பலி கொண்ட கொண்டைக்கடலை…. கதவை திறந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர், தான் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள…

23 minutes ago

“பங்களாவிற்குள் எலும்புக்கூடு…” பெங்களூரில் ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்த சோகம்…! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய கொடுமை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…

28 minutes ago