மும்பையின் பார்சி குடும்பத்தில் பிறந்து, பிரிட்டன் திரையுலகிலும் நாடக மேடைகளிலும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இந்திய நடிகரான சாம் டஸ்டர் (84) காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்றே பிறந்த இவர், ‘லார்ட் மவுண்ட்பேட்டன்: தி லாஸ்ட் வைஸ்ராய்’ மற்றும் ‘ஜின்னா’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படங்களில் காந்தி அடிகளின் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். ஆஸ்கர் விருது வென்ற புகழ்பெற்ற ‘காந்தி’ திரைப்படத்திலும்கூட முதன்முதலில் இவரே காந்தியாக நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த இம்மாபெரும் கலைஞனின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று…
மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சட்டப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின்…
பிரபல சோஷியல் மீடியா பிரபலமும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான புனீத் சூப்பர்ஸ்டார், கண்வர் யாத்திரையின் போது கண்வரியாக்களால் வற்புறுத்தப்பட்டு…
ஜப்பானைச் சேர்ந்த 'டோகோ' என்ற நபர், சிறுவயது முதல் ஒரு நாயாக வாழ வேண்டும் என்ற தனது வித்தியாசமான கனவை…