உனக்கு குழந்தை பெத்துக்க மட்டும் தான் தெரியுமா…? “கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக திட்டி…” தட்டி கேட்ட கணவருக்கு அடி உதை…. கொந்தளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!!

Spread the love

அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “உங்களுக்கு வேறு வேலை எதுவும் கிடையாதா, குழந்தைகள் பெற்றுக்கொள்ள மட்டும்தான் தெரியுமா?” என்று அந்தப் பெண்ணை மருத்துவர்கள் தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர். மருத்துவர்களின் இந்த அநாகரிகமான நடத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர், தட்டிக்கேட்டு நியாயம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர்களும் அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களும் இணைந்து அந்த நபரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், இந்த அராஜகச் சம்பவத்தைத் தனது கைபேசியில் வீடியோ எடுக்க முயன்றபோது, அவரது போனையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டுள்ளனர். பிரசவ வலி மற்றும் பயத்துடன் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பான மருத்துவமும் வழங்கிட வேண்டிய நிலையில், இப்படி அவமானப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்களின் செயல் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

சவுண்ட குறைங்கன்னு சொன்னா கேக்க மாட்டீங்களா?… 27 விநாயகர் பந்தல் அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு… ஐதராபாத்தில் நடந்த சம்பவம்…!

ஐதராபாத் சார்மினார் மண்டலத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, தடை செய்யப்பட்ட டி.ஜே ஒலிபெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்தியதற்காக 27 விநாயகர்…

3 minutes ago

ரூ.634 கோடி லஞ்சப் புகாரில் இன்று உச்சக்கட்ட தீர்ப்பு….. கே.என். நேருவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் சென்னை உயர்நீதிமன்றம்….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டதில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக…

4 minutes ago

“விஜய் அரசுக்கு வந்த சொந்த சோகம்”… டெல்லி போராட்டத்தால் தமிழகத்தில் வெடிக்கப் போகும் புதிய பூகம்பம்….. நடுநடுங்கும் தவெக ஆட்சியாளர்கள்….!

டெல்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 10-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று 'CJP'…

7 minutes ago

வீட்டை விட்டு வெளியே போடி… நள்ளிரவில் மனைவியை அடித்து விரட்டிய கணவர்… கான்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

கான்பூர் சாமன்கஞ்சைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவில்,…

11 minutes ago

ரேஷன் கார்டு இருக்கா?…. உடனே இந்த டாக்குமெண்ட் ரெடி பண்ணுங்க… மகளிர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பம்… பெண்களுக்கு செம குட் நியூஸ்….!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ள நிலையில்,…

16 minutes ago

“திருப்பமா அல்லது திணறலா?”…. 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா வழக்கில் இன்று வெளியாகும் அதிரடி தீர்ப்பு….!

6 அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற உத்தரவை எதிர்த்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.…

19 minutes ago