Connect with us

CINEMA

நடிகை நஸ்ரியாவின் தம்பி யார் தெரியும்மா ..?? அட இவரும் ஒரு பிரபல நடிகரா ..?? வைரலாகும் புகைப்படம் இதோ ..!!

நடிகை நஸ்ரியா நசீம் இவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். நடிகை நஸ்ரியா நசீம் அவர்கள் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

   

நடிகை நஸ்ரியா தனது சிறியவயது பு கைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் அனை வரையும் வியக்க வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்தவர் தான் நடிகை நஸ்ரியா அவர்கள்.

இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை இடம் பிடித்தவர். இவர் மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திரு மண ம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஹீரோயின்கள் தங்களது சிறு வயது பு கைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அந்த வகையில் தனது தம்பின் புகைபடத்தை பதிவுட்டுள்ளர். அவரது பெயர் நவீன் நஜிம் ஒரு இந்திய திரைப்பட நடிகர்.

இவர் மலையாள திரைப்படத் துறையில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். நவீன் சியு சூன், அம்பிலி போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். நவீனின் முந்தைய படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்..

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top