Categories: சினிமா

தெய்வமகள் சீரியல் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறாங்களா..? புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.தற்போது அவர் சினிமா வரை முன்னேறிவிட்டார். வாணி போஜன் அளவுக்கு தெய்வமகள் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகைதான் ரேகா கிருஷ்ணப்பா. இவரது கதாபாத்திரத்தை பார்த்து தமிழ்நாட்டில் திட்டாத பெண்களே கிடையாது.

மாபெரும் வெற்றி பெற்ற தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டாமல் இருந்தார் ரேகா. ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகளுடன் ரேகா கிருஷ்ணப்பா அரைக்கால் டவுசரில் மாடர்ன் உடையில் கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நம்ம அண்ணியா இப்படி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருகி வருகின்றனர். அந்த அளவுக்கு பார்த்த உடனே பத்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அண்ணியார்.

மேலும் பக்கத்தில் இருக்கும் தன்னுடைய பொண்ணுகே டஃப் கொடுப்பார் போல எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரேகா கிருஷ்ணப்பாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

Archana

Recent Posts

ஐயோ கொடுமையே… பள்ளியிலிருந்து திரும்பிய ஆசிரியை… லிஃப்டில் வைத்து மரக்கட்டையால் அடித்த கொடூரம்… நெஞ்சை அதிரவைக்கும் CCTV வீடியோ…!!

காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…

2 minutes ago

“வா பாப்பா சாக்லேட் வாங்கி தரேன்…” 6 வயது சிறுமியை அழைத்து சென்ற 60 வயது முதியவர்…. மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன தாய்… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…

6 minutes ago

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

10 minutes ago

கட்டுக்கடங்காத கூட்டம்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 30 பெண்களுக்கு பாலியல் தொல்லை… பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு… பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து…

15 minutes ago

வா உனக்கு சாக்லேட் வாங்கித் தரேன்… 6 வயது சிறுமிக்கு… முதியவர் செய்த கொடூரம்… மகாராஷ்டிராவில் நேர்ந்த சம்பவம்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர், ஆறு வயது சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை…

23 minutes ago

இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை?…. விஜய் சேதுபதிக்கு நாங்க துணையா நிப்போம்…. களத்தில் இறங்கிய அதிமுக… இத யாரும் எதிர்பார்க்கலையே….!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதும் அவரது அரசின் மீதும்…

28 minutes ago