இளம் நடிகை அம்ரிதா ஐயர், “பிகில்” படத்தில் தான் அவர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான “காளி” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “பிகில்” படத்தில் அணியின் கேப்டனாக “தென்றல்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தான் இந்த அமிர்தா ஐயர். மேலும் “தெறி” படத்திலும் நடித்திருந்தார். “படை வீரன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு “ரெட்” என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அதன் பிறகு “லிஃப்ட்” படத்தில் பிக் பாஸ் கவினுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது செகப்பு கலர் புடவையில் கும்முன்னு சில புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் இவர். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்…..
View this post on Instagram
