கூட்டத்திற்கு நடுவே செம்ம ஆட்டம் போட்ட மாப்பிள்ளை…. வெக்கத்தில் மணப்பெண்…..

By Archana on ஐப்பசி 4, 2022

Spread the love

தற்போது உள்ள நிலையில் திருமணங்களில் மணமக்களின் நபர்கள் ஆடுவது போய், மணமக்கள் ஆட துவங்கி விட்டனர். மணமக்கள் ஆடவில்லை என்றாலும் அவர்களுடைய நண்பர்களை அவர்களை ஆட செய்து விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

   

இந்நிலையில் புதுமண ஜோடி ஒன்று உறவினர்கள் மத்தியில் ஆடிய காட்சியானது இணையத்தில் வெளியாகி உள்ளது. டான்ஸ் ஆடும் இவர்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்று கூட சொல்லலாம். முதலில் மாப்பிள்ளை ஆட தொடங்குகிறார்.

   

சற்று வெக்கத்தில் இருந்த அந்த பெண் மாப்பிள்ளையுடன் சேர்ந்து ஆடி மகிழ்கிறார். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிகப்படியான பார்வையாளர்களை பெற்று வருகிறது என்று சொல்லலாம்….