கா.ல் வ.லிக்கு ம.ரு.த்துவமனை.க்கு சென்ற பெ.ண்…! – ஆ.ணாக திரும்.பி வ.ந்த பரி.தா.ப.ம்..!

Spread the love

சீனாவில் க.ணுக்கா.ல் வ.லி காரணமாக சி.கிச்.சை பெற ம.ருத்து.வமனை.க்கு வந்த 25 வய.து பெ.ண் இ.று.தியில் ஆ.ண் என்று தெரியவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த 25 வய.தான பெ.ண் ஒருவர், திரும.ண.மாகி ஒரு வ.ரு.டத்திற்கும் மேலாக கர்.ப்ப.ம் தரி.க்கா.த நிலையில், க.ணுக்கா.ல் வ.லியுடனும் இருந்துள்ளார். அப்பொழுது க.ணுக்கா.ல் வ.லிக்கு சி.கி.ச்சை பெற ம.ருத்து.வமனை.க்கு வந்த பெ.ண்ணி.ற்கு,

மரு.த்து.வர்கள் அ.தி.ர்ச்.சியளி.க்கும் உ.ண்மை.யைக் கூறியுள்ளனர். ஆம் அப்பெ.ண்ணி.ன் உ.டலு.க்குள் ஆ.ண்களுக்கு.ரிய செ.ல் ப.ண்பு.கள் இருப்பதாக தெரிய வந்ததைக் கே.ட்டு அவர் அ.தி.ர்.ச்.சி அ.டைந்து.ள்ளார்.

இதுகுறித்து அப்பெ.ண் கூ.றுகை.யில், “எனக்கு க.ணுக்கா.லில் வ.லிக்கு சி.கிச்.சை எடுக்க வ.ந்த எனக்கு இந்த ப.ரிசோ.த.னை மு.டி.வு பே.ரதி.ர்ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் ம.ற்ற.வர்களை விட மெ.துவாக வள.ர்ச்சியடை.ந்ததன் கார.ணமாகவும் மற்றும் எனக்கு மா.தவி.டாய் ஏற்படாமல் இருந்ததாலும் சி.றுவய.தில் என் அம்மா என்னை மரு.த்துவ.ரிடம் அழைத்து சென்றார்.

அப்போது, இந்த பி.ரச்ச.னை வ.ளர வ.ளர சரியாகிவிடுமென்று ம.ருத்து.வர் தெரிவித்த நிலையில், ஆனால் தனக்கு தற்போது வரை மா.தவி.டாய் வ.ரவி.ல்லை என்றும் இதனை யாரிடமும் நான் கூறிய.தி.ல்லை”,என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து சீன மரு.த்து.வர் டோங் ஃபெங்கின் கூறுகையில்,”சில நபர்களை பா.திக்.கும் ‘இன்டர்செக்ஸ்’ என்ற ஒரு அரிய வகை நோயானது, இப்பெ.ண்.ணிற்கு ஏற்பட்டுள்ளது.

அதாவது உ.டலள.வில் பெண்.ணாக பிற.ந்த இவர் உயி.ரள.வில் ஆ.ணாக(Y கு.ரோமோ.சோ.ம்) இருப்பதாலே க.ரு.ப்பை இ.ல்.லை.. ஆ.த.லால் கரு.த்.தரி.க்க முடியாது எனறும் கூறியுள்ளார்.

மேலும்,பெ.ண்களுக்கு இ.ளம் வ.ய.தில் உட.லுக்.குள் உருவாகும் எலும்புகளும் உங்களுக்கு உருவாகவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிகிறது. எனவே, இனி ஆ.ணாக இருக்கவேண்டுமா? அல்லது பெ.ண்ணாக இருக்க வேண்டுமா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று அப்பெ.ண்.ணிடம் கூறியுள்ளார்.

Archana

Recent Posts

“மை லவ்லி பிரதர் அஜித்…” நடிகர் அஜித்திற்கு பரிசு வழங்கிய முதல்வர் விஜய்…. பதிலுக்கு அஜித் என்ன கொடுத்தார் தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…

4 minutes ago

திமுகவுக்கு பேரதிர்ச்சி…. விஜய்யுடன் கைகோர்க்கும் OPS மகன்?…. தேனியில் கசியும் ரகசியத் தகவல்…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…

11 minutes ago

CM விஜய் அமைச்சரவையில் துரை வைகோ?…. மேடையில் வெளிப்படையாகப் பேசிய மா.செ.. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…

15 minutes ago

“இது பொதுவான கருத்து… உங்களுக்கே ஏன் பொருந்துகிறது…?” விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…. ஆதரவாக குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…

33 minutes ago

“இப்படியெல்லாம் துரத்தி அடிப்பாங்கனு நினைக்கல…” சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் பைக் ரைடர்… காரால் மோதி தப்பிய கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…

53 minutes ago

“ரூ.50 லட்சம் சேமிப்பு இருக்கு… முதலிரவு பயணம் கூட போகல…” வாழ்க்கையை சரியா வாழவில்லையா…? வாலிபரின் மனக்குமுறல்… ரெடிட்டில் எழுந்த விவாதம்…!!

ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…

1 மணத்தியாலம் ago