காலையில் கோழி கூ.ண்.டை தி.ற.க்க வீட்டின் பின்பக்கம் செ.ன்ற ம.ரும.களுக்கு ஏ.ற்ப.ட்ட அ.தி.ர்.ச்சி

Spread the love

தமிழகத்தில் மருமகளுடன் ஏற்பட்ட ச.ண்.டை.யில் மாமியார் உ.யி.ரை மா.ய்.த்.து கொ.ண்டுள்ளார். ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் மேரி (60). இவர் கணவரை பி.ரி.ந்து கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் அனீஸ் ஜஸ்டினுடன் வசித்து வந்தார்.

அனீஸ் ஜஸ்டினின் மனைவி புஷ்பரதி மாமியார் மேரியுடன் அ.டிக்க.டி ச.ண்.டை.யி.ட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மேரி ம.ன.மு.டை.ந்து கா.ண.ப்ப.ட்டார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல் தூங்க சென்றனர்.

நேற்று காலையில் மருமகள் புஷ்பரதி கோழி கூ.ண்.டை தி.ற.க்க வீட்டின் பின்பக்கம் சென்றார். அப்போது மேரி உ.ட.ல் க.ரு.கி.ய நி.லை.யி.ல் பி.ண.மா.க கி.ட.ப்ப.தை க.ண்.டு அ.தி.ர்.ச்சி அ.டை.ந்தார்.

அவர் உ.டலில் ம.ண்.எ.ண்ணெ.ய் ஊ.ற்.றி தீ.க்கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.த.தா.க தெரிகிறது.

இதுகுறித்து தக.வ.ல.றி.ந்த பொ.லி.சார் ச.ம்.ப.வ இடத்துக்கு சென்று மேரியின் உ.டலை கை.ப்ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ச.ம்.ப.வம் தொ.டர்பாக வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

7 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

7 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

7 மணத்தியாலங்கள் ago