இந்தியாவின் பிரபல மெஜிஷியனான பி ஷி சோர்கார் ஜீனியர் அவர்களின் மகள்தான் மும்தாஜ். நடிகை மும்தாஜ் பெங்காலி மொழியில் முன்னனி நடிகையாவார். 2007-ம் ஆண்டு வெளியான 003 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மும்தாஜ் பின் அந்த மொழியிலேயே பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இறுதி சுற்று திரைப்படம் தான் மும்தாஜிற்கு முதல் தமிழ் திரைப்படம். இதன்பின்தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் நடிகைகளே சமூக வலைத்தளங்களில் கவ ர்சச்சியான புகைப்படங்களை ப திவி டும் போது மற்ற மொழி நடிகைகளை சொல்லவா வேணும்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மும்தாஜ் அவ்வப்போது நனது புகைப்படத்தை வெ ளியீட்டு வைரலாவது வழக்கம். இப்படி இருக்கையில் சமீபத்தில் போட்டோ ஷீட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் ப திவி ட்டுள்ளார். இதோ அவருடைய புகைப்படங்கள்…
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…