Categories: சினிமா

அட.. நம்ம அசின் மகளா இது..? – அழகில் அம்மாவை மி ஞ் சும் பேரழகு..! இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

Spread the love

மலையாளத்தில் கடந்த 2001 ஆண்டு அறிமுகமானவர் நடிகை அசின், அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கால் பதித்து, முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தமிழில் ‘உள்ளம் கேட்குமே’, ‘சிவகாசி, கஜினி, போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது.இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடிக்க துவங்கினார்.பின் பாலிவுட் சென்ற அசின் அங்கும், தன்னுடைய வெற்றி கொடியை நாட்டினார்.

முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தின், நிறுவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். தற்போது இவருக்கு ஒன்றரை வயதில் ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் பிறந்த நாள் அன்று அவருடைய,

புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டிருந்தார் நடிகை அசின்.அதை தொடர்ந்து தற்போது ஆரின், பைக் மேல் நிற்பது போன்றும், அருகே நிற்பது போன்றும், மிகவும் ஸ்டைலிஷாக உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச்சி கொடுத்துள்ளார்…

Archana

Recent Posts

டால்பின் படை ரெடி…! அமெரிக்காவிற்கு ஈரான் கொடுக்கும் ‘வெடி’ அச்சுறுத்தல்…. கலக்கத்தில் டிரம்ப்…!!

அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…

4 minutes ago

இனி இவர்தான் டிராஃபிக் போலீஸ்…! சீன சாலைகளில் களமிறங்கிய ரோபோக்கள்…. வியக்க வைக்கும் சாதனை…!!

சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…

40 minutes ago

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

1 மணத்தியாலம் ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

1 மணத்தியாலம் ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

1 மணத்தியாலம் ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

2 மணத்தியாலங்கள் ago