நடிகை விஜயலட்சுமி. , சென்னை 28 படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை தான் இவர், இந்த படத்தை தொடர்ந்து, அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார். மேலும், “அதே நேரம் அதே இடம்” படத்தில் கவ ர்ச்சி காட்ட தொடங்கினார் என்று சொல்லலாம். இந்த படத்தில் நடிகர் ஜெய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், ஆனால், அவருக்கு கவ ர்ச்சி கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார்.
Actress Vijayalakshmi in Vennila Veedu Tamil Movie Photos
மேலும் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர். சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தார் இவர், இந்த படத்திலும் sதற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார் அம்மணி என்பது தெரிகின்றது. சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி ஹாட்டான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இறுக்கமான லெக்கின்ஸ் உ டையில் ஒரு சில photos-ளை ஷேர் செய்துள்ளார் இவர். மேலும், இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…