Categories: வீடியோ

அங்கன்வாடி குழந்தைகளுக்கு….. டான்ஸ் ஆடி காட்டி குஷிப்படுத்திய ஆசிரியர்….. வைரலாகும் வீடியோ….

Spread the love

சத்துணவு ஆசிரியர் ஒருவர் தங்கள் குழந்தைகளுக்கு பாட்டு பாடி தூங்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் மூன்று வயதில் இருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் பாடம் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு ஆடல், பாடல் மூலமாக புகைப்படங்கள் மூலமாக ஆரம்பகால கல்வியை போதித்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் நல்லொழுக்கம், பேசுவது, பழக்க வழக்கங்கள் போன்ற சில நற்குணங்களையும் கற்பித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்தான காய்கறி உணவுகளும் முட்டைகளும் வழங்கப்படுகின்றது. குழந்தைகளுக்கு ஏற்றவாறு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும் குழந்தைகளாக மாறி அவர்களுக்கு சில விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர்.

தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்கள் செய்யும் செயல்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் ஒரு ஆசிரியர் குழந்தைகளை தூங்க வைப்பதற்கு முயற்சி செய்கிறார். இதனால் பாடல் போட்டு அந்த பாடலுக்கு அவர் நடனம் ஆடி காட்டுகிறார். இதனால் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Archana

Recent Posts

“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக…

11 seconds ago

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

2 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

10 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

12 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

20 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

23 minutes ago