VIDEOS
நடிகர் விவேக் எவ்வளவு இவ்வளவு நல்லவரா? அழு.து.கொண்டே குமரிமுத்து சொன்ன ரகசியம்… வீடியோவைப் பாருங்க… சிலிர்த்துடுவீங்க..!
நடிகர் விவேக் இ.ற.ந்.த நிலையில், குமரி முத்துவுக்கு அவர் செய்த உதவி ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.குமரிமுத்து சில ஆண்டுகளுக்கு முன்பே இ.ற.ந்.து.விட்டாலும், அவர் முன்னரே டிவி ஒன்றுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.அதில் விவேக் பற்றி குறிப்பிடும்போது தன்னையும் மீறி அ.ழு.து.வி.ட்.டார் குமரிமுத்து. அதில் அவர் அப்படி என்ன சொன்னார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
‘’சிலோனில்(இலங்கை) ஒரு நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டாங்க. எனக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். என் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். இதை விவேக்கிடம் சொன்னேன். நான் வந்தால் என்ன கொடுப்பார்கள் எனக் கேட்டார். நான் 2 லட்ச ரூபாய் வாங்கித்தர்ரேன்னு சொன்னேன். அவரும் வர்றேன்னு சொன்னாரு. உடனே அவருக்கு பிளைட் டிக்கெட், நல்ல ஹோட்டலில் ரூம் எல்லாம் போட்டேன்.
நிகழ்ச்சி முடிஞ்சதும் எனக்கு பேசுனபடி 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. விவேக்கிற்கு பணம் கொடுக்க ரூமை கேட்டாங்க. நான் கூட போய் காட்டிக் கொடுத்தேன். விவேக் கையில் 2 லட்ச ரூபாய் கொடுத்தாங்க. உடனே விவேக் அதை வாங்கி,
என்னோட கையில் கொடுத்து மகளோட கல்யாணத்துக்கு க ஷ்ட ப்ப டுறீங்களே அண்ணே, இதை வச்சுக்கங்கன்னு மொத்த ரூபாயும் தந்துட்டாரு. முன்னர் எப்போதோ எடுத்த இந்த நேர்காணல் விவேக் ம.றை.வை.த் தொடர்ந்து இப்போது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.