NEWS
தாலி க.ட்டும் நேரத்தில் மணப் பெண் சொன்ன வார்த்தை…! அ.ழகில் ம.ய.ங்கி.ய மாப்பிள்ளை: திருமணத்தை நி.று.த்த ந.டந்த சம்பவம்..
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும், குஷ்மாவிற்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செ ய்ய ப்ப ட்டிருந்தது.
ஏழை வீட்டு பெ ண்ணாக இருந்தாலும் அ ழ காக இருந்ததால் குஷ்மாவை ம ண ப்ப த ற்காக ஹரிபிரசாத் வீட்டார் சில த வ ணை யாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமும் 13 சவரன் நகையும் வாங்கிக் கொ டுத்துள்ளனர்.
திருமணத்துக்கு முந்தைய நாளன்று மஞ்சள் நலுங்கு செ ய்ய ப்ப ட்டது, மணமேடையில் மணமகனும், மணமகளும் முகமெல்லாம் மஞ்சள் பூசி அமர்ந்திருந்த நி லையில் மணமகனிடம் தனக்கு கொ ரோ னா பா சி ட்டி வ் என்று ரிசல்ட் வந்திருப்பதாக கூற, மணமகன் ஹரிபிரசாத்தோ பரவாயில்லை என்று கூற மணமேடையில் இருந்து எ ழு ந்து செ ன்று வி ட்ட குஷ்மா,
தனது தயாருடன் ஆட்டோவில் ஏ றி செ ல்ல மு ய ன் றார். அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற மணப்பெண் தனக்கு, கொ ரோ னா பா சி டி வ் என்று ரிசல்ட் வந்துள்ள நி லையில் க ட்டா ய திருமணம் செ ய்து வை க்க ப்ப டுவதாக பு கார் அ ளி த்தார்.
அங்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் நகை பணத்தை வாங்கிக் கொண்டு தாயும் மகளும் கொ ரோ னா நா டக மா டு வதாக தெரிவித்தனர்.
மணப்பெண்ணிற்கு கொ ரொ னா பா சி டிவ் என்ற தகவல் தெரிந்த நேரத்தில் இ ருந்தே பீ தி யுடன் கா ண ப்ப ட்ட பொ லி சார் இரு தர ப்பி ன ரையும் அங்கிருந்து வி ர ட்டு வ தில் கு றி யாக இ ருந்தனர்.
தர்மபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நகை பணம் குறித்து பேசி தீ ர் த்துக் கொ ள்ளு ங்கள் என்றும், மணப்பெண்ணுக்கு வி ரு ப்ப மி ல்லா திருமணத்தை தங்களால் ந டத்தி வை க்க மு டியாது என்றும் கூறி அ னு ப்பி யு ள்ள னர்.