இந்திய தேசிய கொடியை காலால் மிதித்து உதைத்த இளைஞர்கள்… நாட்டையே கொந்தளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!

Spread the love

சுதந்திர தினத்தன்று அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காண்கர் காவ்ன் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் தேசியக்கொடியை கையில் பிடித்து சிரித்தபடி காற்றில் வீசினர் . பின்பு அதில் ஒருவர் தேசிய கொடியை நேரடியாக உதைத்து தரையில் வீசும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே அசாம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூன்று இளைஞர்களையும் அருகில் இருந்த விடுதியில் வைத்து கைது செய்தனர்.  இருப்பினும் இதுவரை அந்த இளைஞர்கள் யார் என்று போலீசார் தரப்பில் வெளியிடப்படவில்லை. சுதந்திர தினத்தன்று நடந்த இச்சம்பவம் நம் நாட்டையே அவமதிப்பதாக தோன்றுகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பல விமர்சனங்களை பெற்று வருகிறது. இவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் . நம் நாட்டின் அடையாளமான தேசிய கொடியை உதைத்து அவமதித்ததற்காக தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலைத்தளத்தில் கோரிக்கை விடுகின்றனர்.

 

 

Divyamayakannan

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

5 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

5 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

6 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 மணத்தியாலங்கள் ago