வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரம்யா. இவர் முன்னாள் காங்கிரஸ் எம்பி ஆவார். இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும் பாலியல் அச்சுறுத்தல் கொடுப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவர் புகார் அளித்ததையடுத்து இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சமூக வலைதளங்களை தனக்கு இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்து இருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து தைரியமாக புகார் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…