டேய் என்னடா பண்றீங்க?… வேகமாக வந்த ரயில்… உயிரை பணயம் வைத்து பாலத்தில் வாலிபர்கள் செய்த ரீல்ஸ்… காண்போரை பதற வைக்கும் வீடியோ…!

Spread the love

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. சாதாரணமாக ஒரு லைக் வாங்குவதற்காக உயிரை பணயம் வைத்து அவர்கள் செய்யும் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதன்படி மூன்று இளைஞர்கள் ரயில்வே பாலம் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயற்சிக்கின்றனர். பாலத்தின் கீழே ஆறு ஓடிக் கொண்டிருக்க ரயில் மிக வேகமாக நெருங்கும் தருணத்தில் மூவரும் ஒருவருக்கு பின் ஒருவர் திடீரென்று குதித்துள்ளனர். இந்த காட்சி காண்போரை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் ரயிலின் அதிக வேகம் காரணமாக சில வினாடிகள் தாமதமாக இருந்தால் மூன்று பேரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கத்தில் அவர்கள் தங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. தற்போது அது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Nanthini

Recent Posts

“லிஃப்ட்டிற்குள் செக்யூரிட்டி கார்டுக்கு பளார்…” அதிகார தோரணையில் அராஜகம் செய்த நபர்…. பண்றது எல்லாமே தப்பு…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…

4 minutes ago

“5 வயது மகளை கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த தந்தை…” 3 பக்க கடிதம் எழுதி வைத்து… வீட்டுக்கு வந்து பதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…

16 minutes ago

“சமைப்பதில் தகராறு…” மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்… தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதல் பரபரப்பு… பகீர் சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…

21 minutes ago

பிரேக் ஃபெயிலியர்… லாரி மோதியதில் நொறுங்கிய 3 வாகனங்கள்… இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…

37 minutes ago

“மனைவி ஆசையை விட தங்கம் பெருசா?”…. ரூ.1.65 லட்சம் ஐபோன் பரிசளித்து அசத்திய கணவரின் நெகிழ்ச்சி சம்பவம்…..!

மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…

2 மணத்தியாலங்கள் ago

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

2 மணத்தியாலங்கள் ago