ITI படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு….. ரூ. 14,000 ஊக்கத்தொகையுடன் பயிற்சி….எப்படி விண்ணப்பிப்பது….?

Spread the love

தற்போது சண்தைக்கேற்ற மாணவர்களை தயார் செய்வது தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் நான் முதல்வர் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் போன்றவற்றின் மூலம் கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், அடுத்த கட்ட படிப்பை மேற்கொள்ளவும், அவர்களுக்கு கூடுதல் திறன் பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு அரசு வழிவகுத்து வருகிறது. வேலையில்லாத மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உதவுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ITI படித்த மாணவர்களுக்கு, தொழில் பழகுவோர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாநகர் போக்குவரத்து கழகத்தின் மாதம் ரூ. 14000 உதவித்தொகையுடன் ஒருவர் ITI தொழில் பழகுனர் பயிற்சி எளிதில் பெறலாம்.
அந்த வகையில் மாநகர் போக்குவரத்து கழக தொழில் பயிற்சி பள்ளியில், உதவித்தொகையுடன் பயிற்சி பெற போக்குவரத்து துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சென்னை குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக தொழில் பயிற்சி பள்ளியில் நடைபெறும், சிறப்பு முகாமில் செப்டம்பர் 10ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம். ITI தொழிலில் பழகுநர் பயிற்சி காலம் 1 வருடம். Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto Electrician, Electrician, Fitter and Welder ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Srimathi

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

8 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

8 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago