என்ன லவ் பண்ண மாட்டியா?… காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குளகாரன்பட்டியை சேர்ந்த வினிதா என்ற 21 வயது கல்லூரி மாணவி மீது காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி ஃபார்ம் படித்து வரும் வினிதா உடல் நலக்குறைவால் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்தபோது நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் ரஞ்சித் கொதிக்கும் சமையல் எண்ணெயை ஜன்னல் வழியாக அவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் தீக்காயம் அடைந்த வினிதா வலி தாங்க முடியாமல் கதறியதை கேட்டு பெற்றோர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வினிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. காதலை மறுத்ததால் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பூமிக்கு அடியில் 1.5 கி.மீ ஆழத்தில் நடந்த விபரீதம்… 8,000 நிலநடுக்கங்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்… உலகையே உலுக்கிய சுவிஸ் விஞ்ஞானிகளின் ரகசிய ஆய்வு….!

இயற்கைப் பேரிடர்களில் மிகவும் அச்சுறுத்தலானது நிலநடுக்கம். இது எப்போது, எங்கே, எவ்வளவு தீவிரத்துடன் நிகழும் என்பதைக் கணிப்பது நவீன அறிவியலுக்கு…

2 minutes ago

திடீர் டுவிஸ்ட்..! திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்… பரபரப்பை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்..!!

தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அளவில்…

2 minutes ago

“எடப்பாடியின் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… முன்னாள் அமைச்சர்கள் காலி”… ஆனால் லீமா ரோஸ் மார்ட்டின் மட்டும் ஸ்பெஷலா?… பகீர் பின்னணி…!

அதிமுகவில் அதிரடி நீக்கம்: லீமா ரோஸ் மார்ட்டின் பதவி மட்டும் தப்பியது ஏன்? தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக்…

6 minutes ago

ஒரே இரவில் மாறியது.. CM விஜய் அதிரடி சம்பவம்… இரவோடு இரவாக வெளியான அறிவிப்பு…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மாநில நிர்வாகத்தை மறுகட்டமைப்பு செய்யும் நோக்கில்…

11 minutes ago

EPS-க்கு அம்மாவின் ஆன்மா கொடுத்த தண்டனை.. அன்று அவர் செய்த அந்த காரியம்… பழைய சம்பவத்தை அம்பலப்படுத்திய செங்கோட்டையன்..!!

அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமிக்குத் (EPS) தகுந்த தண்டனையைக்…

11 minutes ago

“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல!” – விஜய் முன்னிலையிலேயே உதயநிதி போட்ட அதிரடி போடு… மீண்டும் பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்" என்று…

13 minutes ago