விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இந்த வாரம் அட்டகாசமான தலைப்பை கொண்டு விவாதம் நடந்துள்ளது. இந்த வாரம் மீன்கள் நிறைந்த தமிழ்நாடு. மீன் உணவு ரசிகர்கள் மற்றும் விதவிதமாய் மீன் சமைப்பவர்கள் என்ற தலைப்பைக் கொண்டு விவாதம் நடைபெற்றது. அதன் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் நீயா நானா அரங்கமே மீனாக காணப்படுகிறது. பெரும்பாலான நபர்கள் தங்கள் வீட்டில் இருந்து மீன் உணவுகளை சமைத்துக் கொண்டு வந்துள்ளனர். நபர் ஒருவர் மீன் வருவல் விவரிக்கும் போது அவர் கொடுத்த ரியாக்ஷன் கோபிநாத்தையே வாய் அடைக்க வைத்தது. கிழங்கான் மீனை வறுவல் செய்யும் முறையை மிக அருமையாக அந்த நபர் விளக்கியுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "உடன்பிறப்பின்…
துபாயில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள இந்தியப் பெண்களின் சுதந்திரமான வாழ்க்கை முறையைக் கண்டு வெளியிட்ட கருத்துகள்…
தமிழக அரசியலில் நிலவும் அதிகாரப் போட்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராவதைத் தடுப்பதற்காக உதயநிதி ஸ்டாலின்…
மெக்சிகோவின் சகாடெகாஸ் மாநிலத்தில், தனது 3 வயது மகனைத் தேனீக்களின் கொடிய தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயன்ற பெண் நீதிபதி ஒருவர்…
சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அதன் நேரடித்…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுமுறைப் பயணமாகச் சீனா சென்றபோது, பெய்ஜிங் விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது எடுக்கப்பட்ட…