BREAKING: TVK மாநாட்டிற்கு வரவேற்பு பேனர் வைக்கும்போது இளைஞர் பலி… சற்றுமுன் அதிர்ச்சி..!!

By Soundarya on ஆவணி 20, 2025

Spread the love

மதுரையில் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொண்டர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தவெக மதுரை மாநாட்டிற்கு வரவேற்பு பேனர் வைக்கும் வேளையில் சிலர் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற  இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.